tiruvallur திருத்தணியில் பலத்த காற்றுடன் மழை நமது நிருபர் ஜூன் 3, 2019 திருத்தணியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது மின்கம்பிகள் அறுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.